no confidence motion

img

மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் - விவாதத்திற்கு ஏற்பு!

மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச மறுப்பதால், ஒன்றிய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களவையில் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டுள்ளது.